Tag: ஜனநாயகப் போராளிகள்

Home » ஜனநாயகப் போராளிகள்
ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்
Post

ஜனநாயகப் போராளிகள் எவரும் ஒழுக்க பழக்கவழக்கங்களை மீறமுடியாது!- எல்லாளன்

எமது போராட்டத்தின் வடிவங்கள் மாறினாலும் அதன் இலக்கும், பழக்கவழக்கமும் எமது உறுதியான போராளிகளிடம் என்றுமே மாறாது! ஒரு மனிதன் எனப்படுபவன் தான் ஒரு முழு மனிதானக இருப்பதற்கு அவன் தன்னை சுற்றியிருக்கும் அபாயகரமான போதைப் பொருட்களை தான் உபயோகப்படுத்தாமல் தவிர்த்தால் மட்டுமே அவனால் இயல்பான மனிதனாக எப்போதும் இருக்கமுடியும். அந்தவகையில் இந்த போதை உலகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளாக தொடர்ந்தும் தம்மை நிலைநிறுத்தி வாழ்பவர்கள் எவரும் கடந்த 2009ம் ஆண்டின் பின்னரும் தமக்கு தாமே கட்டுப்பாடுகளை விதித்து...

இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?
Post

இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

போர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்? சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக்...