டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம்
januar 5, 2010
டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம்
december 31, 2009
டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டத்தை வரும் 10ம் திகதி வைல நகரில் நடாத்த ஏற்பாடுசெய்துள்ளோம். பொதுக்கூட்டம் வழமையான பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் நடைபெறும்.
இடம்: Bygningen, Ved anlægget-14B, 7100 Vejle
காலம்: 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி.
உங்களை நாடி வரும் எமது தொடர்பாளர்களிடம் உங்கள் விபரங்களை வழங்கி எம்மால் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு மற்றà¯ம் எமது செய்ற்குழுவிற்கான தேரதல்களில் பங்குபற்றிக்கொள்ளுமாறும் பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 61307254 இ 22461178
பேரவையின் பாவனைக்கான படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது
- அங்கத்துவ படிவம் : http://www.tamilvoice.dk/wp-content/2009/12/Dansk-Tamilsk-Forum-medlem-blanket.pdf
- பொதுக்கூட்ட அழைப்பு : http://www.tamilvoice.dk/wp-content/2009/12/10012009.pdf
- வாக்காளர் பதிவு படிவம் : http://www.tamilvoice.dk/wp-content/2009/12/Dansk-Tamilsk-Forum-oplys-blanket.pdf
“அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!!”-புலனாய்வுத்துறை.
november 25, 2009
“எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம். ” - என தமிழீழபுலனாய்வுதுறையின் வெளியகபணிப்பரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்.
டென்மார்க் தமிழர் பேரவையின் அறிமுக ஒன்றுகூடல்
november 19, 2009
“டென்மார்க் தமிழர் பேரவையின் தற்காலிக செயர்குழுவினர் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் டென்மார்க் நகரங்களில் பல சந்திப்புகளை நடாத்தி வருகின்றோம். ஏனெனில் டென்மார்க்கில் இவ்வாறு ஓர் ஜனனாயக பேரவை உருவாக்கப்படுகின்றது என்பதில் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகவும் எமது உறவுகளுடன் கலந்துரையாடி Read more
Naamtamilar-TV
november 10, 2009
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைச் செயலக ஊடக அறிக்கை-09.11.2009
november 8, 2009
ஊடக அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்
அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
oktober 22, 2009
இதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன. Read more
“சிங்களரை பழி தீர்ப்போம்”- அருட்தந்தை ஜகத் கஸ்பார்
juli 21, 2009
டென்மார்க்கில் தாயக உறவுகளுக்காக உலர் உணவுகள் மற்றும் நிதி சேகரிப்பு
april 4, 2009

ஐரோப்பாவிலிருந்து வணங்காமண் புறப்படுவதற்கு தயாராக உள்ள நிலையில், டென்மார்க் வாழ் தமிழ் உறவுகளிடமிருந்தும் உலர் உணவுகள் மற்றும் நிதி உதவி என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.
நாளை 4ஆம் திகதி சனிக்கிழமை, நாளை மறுதினம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் உலர் உணவு மற்றும் நிதி சேகரிப்பு இடம் பெறவுள்ளது.
நீங்கள் இவற்றினை வீடு தேடிவரும் தொண்டர்களிடமோ அல்லது இதற்கென எம்மால் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திலோ ஒப்படைத்துக் கொள்ளலாம்.
தொடர்புகளுக்கு. 31 85 10 40 / 20 87 18 28
சன் தொலைக்காட்சியின் “அயன்” திரைப்படத்தை புறக்கணிப்போம்!
marts 27, 2009
அன்பான தமிழ் மக்களே!
தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது. Read more








