டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது பொதுக்கூட்டம்

december 31, 2009

டென்மார்க் தமிழர் பேரவையின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டத்தை வரும் 10ம் திகதி வைல நகரில் நடாத்த ஏற்பாடுசெய்துள்ளோம். பொதுக்கூட்டம் வழமையான பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்களுடன் நடைபெறும்.
இடம்: Bygningen, Ved anlægget-14B, 7100 Vejle
காலம்: 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2.00 மணி.
உங்களை நாடி வரும் எமது தொடர்பாளர்களிடம் உங்கள் விபரங்களை வழங்கி எம்மால் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்பு மற்றும் எமது செய்ற்குழுவிற்கான தேரதல்களில் பங்குபற்றிக்கொள்ளுமாறும் பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 61307254 இ 22461178

பேரவையின் பாவனைக்கான படிவங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Comments

Got something to say?






  • Reklame

    டென்மார்க்கில் GTV தொடர்புகளுக்கு: />