டென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

டென்மார்க்கில் நடைபெற்ற நினைவு வணக்க நிகழ்வும் மக்கள் சந்திப்பும்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் செயற்பாட்டாளர்களும் மக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நினைவு வணக்கத்தினை தொடர்ந்து அனைத்துலக தொடர்பகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு தொடர்பாக அதன் பொறுப்பாளர் திரு. செ.தாசன் அவர்கள் கலந்து கொண்ட மக்களுக்கும் செயற்பாட்டாளர்களும் எடுத்துக்கூறினார்.

அனைத்துலக தொடர்பகத்தின் டென்மார்க் கிளை செயற்பாட்டாளர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டு சீரமைப்பு தொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

Comments Closed

%d bloggers like this: