ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளர் போகொல்லாகம

Home » homepage » ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளர் போகொல்லாகம

சிறிலங்கா குறித்து விசாரணை நடத்துவதற்காக ஒன்பது மாத காலத்திற்குள் நிபுணர் குழுவொன்றைஅமைக்க ஐக்கிய நாடுகள் சபை முயல்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை, ஈராக்கில் பிரிட்டன் இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு ஒன்பது வருட காலத்தை ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் சபையின் இரட்டை நிலைப்பாடு குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கேள்வி எழுப்பினார்.


%d bloggers like this: