செய்திகள்

மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஆயுததாரி கருணா

கருணா என்றழைக்கப்படும்ஆயுததாரி, விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்ற பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு மக்களால் வெறுக்கப்படும் ஆயுததாரி கருணா தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் தனக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பதால் போட்டியிடுவதை தவித்திருந்தான்.