செய்திகள் டென்மார்க்

இனப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துல நீதிமன்றில் வழக்கு!

தமிழீழமக்கள் மீது சிறிலங்கா அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் ஏனைய கொடுமைகளை விசாரனை செய்யுமாறு வேண்டப்படும் கடிதம் டென்மார்க் வழக்கறிஞர் அவர்களினால் கடந்த வியாளக்கிழமை நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிர்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞரால் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பபப்பட்ட கடிதத்தின் படி இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பபப்பட்ட கடிதம்