தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2010

Home » homepage » தமிழீழ பெண்கள் எழுச்சி நாள் 2010

டென்மார்க் மகளிரமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட. 2ம் லெப் மாலதியின் நினைவு நிகழ்வு ஓகூஸ் நகரில் 13-11-2010 சனி அன்று நடைபெற்றது. இதில் 2ம் லெப் மாலதி மற்றும் அன்னை பூபதியின் திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அரங்கநிகழ்வுகள் ஆரம்பமாகின இவ் நிகழ்வு எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகம் என விரிந்திருந்தது.


%d bloggers like this: