30 வது ஆண்டு நினைவஞ்சலி

Home » homepage » 30 வது ஆண்டு நினைவஞ்சலி

தமிழீழ விடுதலையுணர்வுடன் தமிழர் விடுததைக் கூட்டணியிலும்; இளைஞர் பேரவையிலும் ஏனய தமிழ் அமைப்புக்களுடன் இணந்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க செயலாற்றியவரும் 29.11.1980 ஆம் நாள் அகாலமரணமானவருமான அமரர் திரு தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களுக்கு எமது கண்ணிர் அஞ்சலிகள்.

தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களின் 30வது வருட நினைவு நாளில் அன்னாரின் மறைவையொட்டி அவரது 31ம் நாள் நினைவு தினத்தில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கே மீள் பதிவு செய்துள்ளோம்.

TamilVoice Danmark
தொலைபேசி: +45 27913671
www.Tamil.Tamilvoice.dk

 

    

 

 

 

 


%d bloggers like this: