சிறிலங்கா

தூதரகத்தில் கூடியிருந்த சிங்கள மக்களிடம் கண்ணீருடன் மகிந்த வேண்டுதல்.

இறுமாப்புடன் லண்டன் வந்து தமிழ்மக்களிடமும் அனைத்துலகத்திடமும் மாட்டிக்கொண்ட சிறிலங்காவின் சனாதிபதி மகிந்தா தான் தங்கியிருந்த விடுதியை தமிழ் மக்கள் முற்றுகையிட்ட தால் வெளியில் சென்று எந்த சந்திப்புகளையும் செய்யமுடியாமல் தவித்தார்.

பிரித்தானிய இராசதந்திரிகள் எவரும் வெளிப்படையாக மகிந்தாவை சந்திக்கவிரும்பவும் இல்லை . தமிழ் மக்கள் விடுதியை முற்றுகையிட்டிருந்ததால் மறைமுகமாகவும் எவரும் மகிந்தவை விடுதியில் சந்திக்கவும்முடியவில்லை.

தமிழ் மக்கள் தன்னை வீட்டுக்காவலில் வைத்திருந்ததை உணர்ந்த மகிந்தா தனது நணபரான பிரித்தானிய பாதுகாப்பு செயலரின் உதவியை பெற்று விடுதியின் பின் வாசலால் மறைமுகமாக வெளியேறி சிறிலங்காவின் தூதரகத்தை சென்றடைந்தார்.

அங்கே கூடியிருந்த சிங்கள மக்களிடம் இந்த நாட்டில் உள்ள புலிகளை உங்கலால எதுவும் செய்ய முடியாதா? என கண்ணீர் மல்க கேட்டுள்ளார்.

மகிந்த தூதரகத்திற்கு சென்று ஒளித்துக்கொண்டதும் தூதரகத்ததையும் தமிழ் மக்கள் முற்றுகையிட்டதால் உலங்கு வானூர்தி முலம் உடனடியாக லண்டன் விமான நலையத்தை சென்றடைந்து தனது நாட்டிற்கு எந்த விமானமும் உடனடியாக இல்லாததால் பல மணிநேரம் விமான நிலயத்தில் காவலிருந்து மாலை தீவை நோக்கிச் சென்ற விமானம் முலம் லணடனில் இருந்து வெளியேறி தன்னை காப்பாற்றிக்கொண்டுள்ளார்.

மகிந்தவுடன் லண்டன் செல்ல தமக்கு அனுமதி கிடைக்காததால் கோபமுற்ற EPDP ஆயுததாரிகள் மகிந்தவின் லண்டன் பிரயாணம் மற்றும் தூதரகத்தில் நடந்த விடையங்களை தமது இணையத்தில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

சிறிலங்காவைச் சென்றடைந்த இனப்படுகொலைக் குற்றவாளி மகிந்தாவை அடிதடி அமைச்சர் மேவின் சில்வா, விசுகோத்து அமைச்சர் விமல் ஆகியோருடன் மலையாளி ஒருவனும் சிங்கள காட்டுமிராண்டி மக்களும் மற்றும் புத்த பிக்குகளும் அனைத்துலக பயங்கரவாத மதத்தை சார்ந்த ஒருவனும் பார்பனியன் ஒருவனும் வரவேற்றனர்.