டென்மார்க்கில் ஏனய தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசிக்கொடியும் பறக்கின்றது.

Home » homepage » டென்மார்க்கில் ஏனய தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசிக்கொடியும் பறக்கின்றது.

டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் பல தேசியங்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.  தமிழீழத் தேசியக்கொடியும் அங்கே பறக்கவிடப்படவேண்டும் என நகரத்தில் வாழும் சில தமிழீழப்பற்றாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்பொழுது தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. முதலில் அங்கே பறக்க விடப்பட்டிருந்த சிங்கக்கொடி இனம் தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


%d bloggers like this: