புலம்பெயர்

பிரித்தானியாவில் முருகதாஸ் திடலில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

பிரித்தானியாவில் முருகதாஸ் திடலில் மாவீரர் நாள் ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.  ExCeL மண்டபத்தில் நடைபெறவிருந்த மாவீரர் நாள் நிகழ்வு இறுதி நேரத்தில் முருகதாஸ் திடலுக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.