அனைத்துலகம்

உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் அன்னா

பார்லிமென்ட் நிலைக்குழு தயாரித்த லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே டில்லியின் ஜந்தர் மந்தரில் மேற்கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.