டென்மார்க்

தியாகதீபம் திலீபனின் நினைவுடன் 25 ஆண்டுகள்.

டென்மார்க்கில் தியாகதீபம் திலீபனின் 25ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு Billund நகரத்தில் வரும் செப்ரம்பர் மாதம் 23ம் நாள் நடைபெறும் என தமிழர் நடுவர் டென்மார்க் அறிவித்துள்ளது.