வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்!

Home » homepage » வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்!

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேயர்காணலில் தெரிவித்துள்ளார். வன்னியில் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக பல மக்கள் இடம் பெயர்ந்து வருவதாக கே.பி.றெஜி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவி செய்யுமாறு அவர் கேட்டுள்ளார்.


%d bloggers like this: