இலங்கை தமிழ் புலம்பெயர்

விழுபுண்களுடன் வாழ்ந்த சாள்ஸ் அன்ரனி படையணி போராளி சாவடைந்துள்ளார்.

Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

தமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து சக்கரநாற்காலியில் வாழ்ந்துவந்த ராஜ்மோகன் மாஸ்ரர் என அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி படையணி போராளி ச.உதயகுமார் அவர்கள் நேற்று சாவடைந்துள்ளார்.

வீழ்ந்த சகவீரமறவனுக்கு தமிழர் தாயக, புலம்பெயர் தேச ஜனநாயகப் போராளிகள் தமது வீரவணக்கங்களை செலுத்தி கருத்துக்களை தமது முகநூல்களில் வெளியிட்டுள்ளனர்.

“தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை தன் உடல்தனில் ஏந்தி வலிசுமந்தபோதும்,தாய் மண்ணின் விடிவிற்காய் தொடர்ந்தும் தன்னை அரசியல் பணிசெய்ய அர்பணித்தபோதும், காலன் அவன் காயங்களை ஆற்றமறுத்தபோது நோயினால் வீழ்ந்து சாவினை அடைந்தான் எங்கள் பாச நண்பன் உதயகுமார். இவரின் பிரிவினால் துயருறும் இவரின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்” என தெரிவுத்துள்ள ஜனநாயக போராளிகள் புலிகளின் பெயரில் புலம்பெயர் தேசங்களில் உல்லாச வாழ்கை வாழ்பவர்கள் ராஜ்மோகன் மாஸ்ரர் அவர்களுக்கான மருத்துவ செலவுக்கு கைப்பறிறி வைத்திருக்கும் தமிழ் தேசிய சொத்துக்களில் சிறிய உதிவியேனும் செய்திருந்தால் இன்னும் சிலவருடங்களேனும் தம்முடன் ராஜ்மோகன் மாஸ்ரர் அவர்கள் வாழ்ந்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

நண்பனே…!
உனது தியாகத்தின் பெறுமதியை தமிழினம் புரிந்துகொள்ளும்.
உனது ஏக்கங்கள் என்னவாக இருந்திருக்கும் என்பது எமக்குத் தெரியும்.உனது உடலைக் குண்டுகள் துளைத்தபோது அன்று உனக்கு அதன் வலிகள் தெரிந்திருக்காது ஆனால் இன்று அந்த வலிகளால் நீ துவண்டதை நாமறிவோம்.ஏனெனில் அதே குண்டுக்காயங்களை சுமந்தவர்கள் நாம்.

பலகோடிபெறுமதியான எமது இயக்கத்தின் சொத்துக்கள் வெளிநாடுகளில் தனிப்பட்டவர்களின் உல்லாச வாழ்வுக்கு பயன்படுத்தப்படுகிறது அதில் ஒரு சிறுதொகையை உனக்காக அவர்கள் கொடுத்து உதவியிருந்தால் நீ இன்னும் சிலவருடங்களேனும் எம்முடன் வாழ்ந்திருப்பாய்.

உன்னைச் சுற்றியுள்ளவர்களாய் நாம் வெறுங்கைகளுடனே உன்னை பார்க்க வந்து செல்லும் துர்ப்பாக்கிய நிலையையே காலம் எமக்கு விட்டுவைத்தது.
நண்பனே உனக்காக எங்கள் உள்ளங்கள் உள்ளுக்குள்ளே அழுகிறது.
நாளை உன்னைப்போலவே எமது மரணங்களும்
இந்த மண்ணில் பத்தோடு பதினொன்றாக புதைக்கப்படும்.எமது கவலையெல்லாம் எமது நண்பர்கள் உறங்கும் கல்லறைகளின் அருகில் எமக்கும் ஒரு குழி தோண்டப்பட்டு அங்கேயே புதைக்கப்படப் போவதில்லை என்பதே.ஆனாலும் எமது இனத்திற்கான விடுதலைப்பயணத்தில் ஒன்றாய் நடைபோட்டோம் எனும் மன ஆறுதலுடன் கண்களை மூடிக்கொள்வோம்.
இழப்பதற்கு எம்மிடம் எமது உயிரைத்தவிர வேறொன்றும் இப்போது இல்லை.
எமது தலைவர் கூறியதுபோல்
“இழப்பதற்கு எதுவுமற்றவர்களே விடுதலையை வென்றெடுக்க தகுதியுடையவர்கள்” எனும் வார்த்தையை
மீட்டிப்பார்த்து எமது இலட்சியத்தை நோக்கி பயணிப்போம்.
நிம்மதியாய் உறங்கு…………!
நீ ஆணிவேர் அறுபடாத ஆலமரம்.
மீண்டும் வேர்விடுவாய் விழுதெறிவாய்
புதிதாகப் பிறக்கப்போகும் புலிகளுக்குள்ளே
புகுந்துகொள்வாய்.
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
விசாலகன்
ஜனநாயகப் போராளிகள்.

தமிழீழப் போர்களில் இடைவிடாது பங்கெடுத்து சாதனைகள் பல படைத்து விழுப்புண்ணை ஏந்தி காயங்கள் ஆறாது வலிசுமந்து வீழ்ந்த வீரமறவனுக்கு எம் வீரவணக்கம்!
தாயக மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சாள்ஸ் அன்ரனி படையணி சென்று களங்கள் பல கண்ட காவிய நாயகன் பல விழுப்புண்களை தன் உடல்தனில் ஏந்தி வலிசுமந்தபோதும்,தாய்மண்ணின் விடிவிற்காய் தொடர்ந்தும் தன்னை அரசியல் பணிசெய்ய அர்பணித்தபோதும், காலன் அவன் காயங்களை ஆற்றமறுத்தபோது நோயினால் வீழ்ந்து சாவினை அடைந்தான் எங்கள் பாச நண்பன் உதயகுமார்.
இவரின் பிரிவினால் துயருறும்
இவரின் குடும்பத்தாருக்கும்,
உற்றார் உறவினர்களுக்கும் எமது
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜனநாயகப் போராளிகள்
“தமிழர் தாயகம்,புலம்பெயர் தேசம்”