Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384

Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700
Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

நேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாளை கொண்டாடுவதற்காக ஏற்கனவே வேறு ஒரு மண்டபம் ஏற்பாடு செய்ய்ப்படடிருந்த போதும் அந்த மண்டப உரிமையாளருக்கு ரிசிசி வன்முறைக்குழுவால் மண்டபத்தில் கலவரம் ஏற்படும் என எச்சரித்தமையால் HP Hansens vej – 50, 7400 Herning ல் உள்ள மண்டபத்தில் பொது மக்கள் மாவீரர் நாளை நாடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பான செய்தியை வெளியிட்ட Tamilwin இணையத்தளமும் ரிசிசி வன்முறைக்குழுவின் மரட்டலுக்கு பயந்து இந்த பொதுமக்களினால் டென்மார்க்கில் நடாத்தப்பட்ட மாவீரர் நாள் செய்தியை நீக்கியுள்ளது.