முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்!!

Home » homepage » முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்!!
முன்னாள் போராளி ஒருவர் சுகயீனம் காரணமாக சாவடைந்தார்!!

முன்னாள் முள்ளியவளை,நெடுங்கேணி பிரதேச அரசியல்துறை பொறுப்பாளரான அமரர் இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்று அழைக்கப்படும் (பிறையாளன்) அவர்களே 05-12-2017 நேற்றைய தினம் சாவடைந்தவராவார்.
இவருக்கு தமிழ் தேசிய சனநாயக போராளிகள் கட்சியினர் தமது கண்ணீர் வணக்கத்தை தெரிவித்திருக்கின்றனர்.

Comments Closed

%d bloggers like this: