Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384

Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700
Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707

தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் தேர்தல் தொடர்பான ஊடக அறிக்கை!
தமிழ் தேசிய போராளிகள் கட்சியின் அரசியல் பலம் நிரூபிக்கப்படுமானால் மிகவும் நேர்மையான அரசியல் பணிகளை எமது போராளிகள் மக்களுக்காக முன்னெடுப்பர்!!
நாம் தற்போது நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தல் ஊடாக எமது போராளிகள் கட்சியை அரசியல் ரீதியாக பலப்படுத்தவேண்டும் என்ற அடிப்படையிலும்,எமக்கு ஆதரவான மக்களின் வினையமான வேண்டுகோளின் காரணமுமாகவே இந்த தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி போட்டியிட முடிவுசெய்தோம்.
எமது கட்சியின் அங்குரார்பணம் நிகழ்ந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில் சடுதியாக நடைபெறப்போகும் இந்த தேர்தலை நாங்களாக புறக்கணித்து எமது மக்களின் மன நம்பிக்கையை சிதைத்துவிமுடியாதென்ற அடிப்படையிலேயே எமது போராளிகளை வேக வேகமாக இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளோம்.
தற்போதுள்ள எமது அரசியல் போராளிகளினதும்,மக்களினதும் ஆதரவு பலத்திற்கு ஏற்றவாறே வவுனியா வடக்கு பிரதேச சபையை இலக்குவைத்து போட்டியிடுவதென முடிவுசெய்து எமது அரசியல் பிரச்சார நடவடிக்கைகளை அங்கு முன்னெடுத்து வருகின்றோம்.
எதிர்காலத்தில் நடைபெறயிருக்கும் தேர்தல்களில் வடக்கு கிழக்கில் உள்ள சகல பிரிவுகளிலும் நாம் போட்டியிடுவதாகவே தீர்மானித்திருக்கின்றோம்.
எந்தக்காலத்திலும்,எந்த சந்தர்ப்பத்திலும் நாமாக வலிந்து தாயகத்திலுள்ள எந்தவொரு அரசியல் கட்சிகளுடனும் கூட்டிணைந்து போட்டியடப்போவதில்லை என்பதனையும் இங்கே எமது மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கின்றோம்.
நாம் புலிகளாகவே எப்போதும் எமது தனித்துவ பண்புகளை எவருக்கும் விட்டுக்கொடாது உறுதியுடன் பிரயாணிக்கவேண்டும் என்ற அசைக்கமுடியாத சபதமேற்றே எமது அரசியல் போராளிகளை புடமிட்டு வருகின்றோம்.
எமது மக்களுக்கான தனித்துவமான அரசியல் பணிகளின் நிமித்தம் எமது கட்சியிலிருந்து எமது கொள்கைக்கு மாறாக செயற்படமுனையும் அரசியல் செயற்பாட்டாளர்களை உடனடியாகவே எமது கட்சியைவிட்டு விலக்கி உறுதியான செயற்பாட்டாளர்களை எம்முடன் இணைத்து பிரயாணிக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் இறுக்கமான முடிவாகும்.
எனவே இம்முறை நிகழவிருக்கும் வவுனியா வடக்கு தேர்தல் களத்தினில் எமது தமிழ் தேசிய அரசியல் போராளிகளை எந்தவித அச்ச பயமுமின்றி எமது மக்கள் நம்பிக்கையுடன் தெரிவுசெய்து உங்களுக்கான எதிர்காலத்தை ஒளிமயமாக்க தாங்கள் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமென்று அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.
ஊடகப்பிரிவு
தமிழ் தேசிய போராளிகள் கட்சி
நடுவப்பணியகம் கிளிநொச்சி.