புலம்பெயர்

தமிழர்கள் மீது நடந்தேறுவது இனப்படுகொலையே: பிரென்சு பாராளுமன்றத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கைத்தீவில் ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இனஅழிப்பே (Genocide) என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனைமையமொன்று கருதினை வெளியிட்டுள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை நோக்குவதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பிரான்சின் அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்கிவருகின்ற உயர்கல்வியாளர்களை பிரதிநிதிகளாக் கொண்ட கருத்துருவாக்கச் சிந்தனைமை மையமொன்று கடந்த சனிக்கிழமை பிரென்சு பாராளுமன்ற […]

இந்தியா புலம்பெயர் முக்கிய செய்திகள்

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் சீமான், சத்தியராஜ் புறக்கணிக்கப்பட்டனர்.

ஜநா மனிவுரிமை சபையின் கூட்டத்தொடரின் 19வது கூட்டம் நடைபெறும் பொழுது ஜநா முன்றலில் புலம்பெயர் தமிழ் மக்களை சகல பேதங்களையும் மறந்து ஒன்றுகூடுமாறு செந்தமிழன் சீமானும் நடிகர் சத்தியராயும் வேண்டுகோள்விடுத்திருந்தனர். மற்றய தலைவர்களை போன்று நீதிக்கான நடைப்பயணங்களில் குறிப்பிட்ட ஒரு நடைபப்பயணத்தில் ஈடுபட்டோருக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்காமல் இவர்கள் பொதுவாக வேண்டுகோள்விடுத்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரான்ஸ் கிளையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள நடைப்பயணத்தை குறிப்பிடாமல் இவர்களது வேண்டுகோள் இருந்ததால் பதிவு மற்றும் நடைப்பயண பிரத்தியேக இணையத்தளம் உட்பட தமிழர் […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

செல்லக்கிளி அம்மானின் சகோதரர் ஜநா வில் சாட்சி!

ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா தூதுக்குழுவின் மற்றுமொரு பிரதிநிதிகள் குழு இன்று ஜெனீவா பயணமாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சிறிலங்காக்கெதிராக கொண்டுவரப்படவுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களடங்கிய தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் இக்குழுவும் பங்களிப்பை வழங்கும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் சிறிலங்கா சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு மாவட்ட சிறிலங்கா ஜனாதிபதியின் இணைப்பாளரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் […]

புலம்பெயர் முக்கிய செய்திகள்

Asian Tribune இணையத்தளம் குற்றவாளி- சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.

Asian Tribuneஇணையத்தளம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டும் என சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சுவீடன் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கே.ரி.இராசசிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சுவிடன் மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து குற்றவாளி என்று சுவிடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. The World Institute for Asian Studies என்ற நிறுவனமே […]

புலம்பெயர்

ஊடகவியலாளர் மேரி கொல்வின் அவர்களுக்கு பிரித்தானிய தமிழர் ஒன்றியம் இரங்கல்!

22.02.2012 அன்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட துணிகர போர்ச்சூழல் ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையார் அவர்களுக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம். இதே போன்று இறுதிக்கட்ட யுத்தமாகக் கூறப்படும் 2009 மே காலப்பகுதியில் நிகழ்ந்த வெள்ளைக்கொடிப் படுகொலையிலும் இத் துணிகர ஊடகவியலாளரான மேரி கொல்வின் அம்மையார் முக்கிய சாட்சியாக இருந்தார். எம்மைப் போன்று ஒடுக்கப்படும் இனத்தின் உண்மைச்செய்திகளை வெளிக்கொண்டுவர பாடுபட்டு தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்த இந்த துணிகர ஊடகவியலாளர் மேரி கொல்வின் அம்மையாரின் இழப்பு உண்மையும் நீதியும் […]

புலம்பெயர் முக்கிய செய்திகள்

நடைப்பயணத்தை ஒழுங்கு படுத்திய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு பிரான்சில் தடை.

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறுபேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மீதான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளதாக பரிஸில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரிதி என்று அழைக்கப்படும் எம்.நடராசா மதிந்திரனுக்கு 5வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேத்தா என்று அழைக்கப்படும் அரவிந்தன் துரைசுவாமிக்கு 5வருட சிறைத்தண்டனையில் 18மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யோகராசா சிவதர்சனுக்கு 3வருட சிறைத்தண்டனையில் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை […]

புலம்பெயர் முக்கிய செய்திகள்

தமிழ் ஊடகவியலாளர்கள் மீது உலகப் போர் தொடுக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோட்டா

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் ஒன்றை சர்வதேச மட்டத்தில் தற்போது தொடுத்து உள்ளார் இலங்கைப் பாதுகாப்பமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ. இலங்கையில் ஊடகவியலாளர்கள் பலரும் அவர்கள் சார்ந்து நின்ற கொள்கைகளுக்காக கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் தமிழ் ஊடகவியலாளர்கள். மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், சிவராம்… என்று பட்டியலை சொல்லிக் கொண்டு போகலாம். படுகொலை அச்சுறுத்தல்கள் காரணமாக ஏராளமான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி வந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகின்றார்கள். நோர்வேயில் இருந்து […]

சிறிலங்கா முக்கிய செய்திகள்

சவேந்திர சில்வாவின் நியமனத்தை நிராகரிக்குமாறு பான் கீ மூனிடம் அமெரிக்க மனிதஉரிமை அமைப்புகள் இணைந்து வேண்டுகோள்.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன. SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the […]