இலங்கை

பிள்ளையான் குழு சந்திரகாந்தனுக்கு முரளிதரன் எச்சரிக்கை.

பிள்ளையான் குழு சந்திரகாந்தன் (பிள்ளையான்), மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று முன்வைத்துள்ள கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர். பிள்ளையான் குழு சந்திரகாந்தன் கூட […]

சிறிலங்கா

சில்வா அறிக்கை சிறிலங்கா பாராளுமன்றில் சமர்ப்பிப்பு.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (சில்வா ஆணைக்குழு) அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த சில்வா அறிக்கையை முன்வைத்துள்ளார். மொழிபெயர்ப்பு பணிகள் தாமதமாகும் காரணத்தினால் சில்வா அறிக்கையை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இன்று திடீரென சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். சுமார் 400 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையில் போர் தொடர்பான […]

சிறிலங்கா

சர்வதேச அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்; சம்பந்தனின் கருத்துக்கு பீரிஸ் பதிலடி.

எத்தனை அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நமது உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடுகளுக்கு இடமளிக்கமாட்டோம். எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நமது பிரச்சினையை சர்வதேசப் பொலிஸாரிடம் ஒப்படைக்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். வெளிவிவகார அமைச்சு தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எனது அமைச்சு நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நன்மைகளைத் தேடித்தரும் கடப்பாட்டுடன் செயல்படுகின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தச் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் […]

சிறிலங்கா

"சுமந்திரனுக்கு இரண்டு முகங்கள்": பிரபா கணேசன்

தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் ஏகப்பிரதிநிதி என்று செயற்பட்டுவருவதாகக் கூறிக்கொண்டு மறுபுறம் அரசாங்கத்துடன் கிரிக்கெட் விளையாடுபவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வட – கிழக்கு மக்களுக்கு ஒரு முகத்தையும் அரசாங்கத்துக்கு இன்னொரு முகத்தையும் காட்டி வருகிறார் என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். “கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டிருக்கும் தேசிய பட்டியல் […]

சிறிலங்கா

விடுவிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடை.

அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்லுமிடத்து விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்களென அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்டு அரசினால் குடும்பங்களுடன் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரும், வாரத்திலோ, அல்லது மாதத்திலோ ஒரு நாள் அவ்வப்பகுதி படை முகாம்களிற்கு விசாரணைக்கு அழைக்கப்படுவது தொடர்கின்றது. அவ்வாறு விசாரணைக்கென செல்லும் வேளையிலேயே, நாட்டைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாதென்ற […]

Artikler

FN – En tarvelig organisation.

FN vil nu have akut adgang til de sårede oprøre i Libyen. Der er nemlig mangel på både læger og medicin.  Men FN er kun en tarvelig organisation bestående af den ene menneskerettigheds overtrædende nation efter den anden, en hyklerisk forsamling der i virkeligheden kun har egne politiske interesser for øje. Vi så det for […]

Nyheder

FN eller nogen andre får ikke lov at lave nogen undersøgelse – Sri Lankas Forsvarsminister

I et interview til BBC d. 2. februar sagde Sri Lankas Forsvarsminister Gotbaja Rajapaksa, som er bror til Sri Lankas præsident, at der ikke vil blive foretaget nogen krigsforbrydelses undersøgelser. ”Der er ikke sket noget forkert her i landet og jeg vil ikke tillade nogen undersøgelse og det er mit endelige svar” sagde han. De […]

Nyheder

Den 4. februar en sortdag i Tamilernes historie

Det politiske udvalg for Dansk Tamilsk forum havde planlagt en demonstration i dag d.4. februar ved Rådhuspladsen i København, for at markerer ”uafhængighedsdagen” på øen der kaldes Sri Lanka. Tamilerne markerer dagen som en sort dag, fordi deres land på denne dag blev besat af en ny magt, Singaleserne. Demonstrationen er desværre aflyst p.g.a. den […]

Nyheder

Snestorm aflyser tamilsk demonstration.

Det politiske udvalg for Dansk Tamilsk forum meddeler at den planlagte demonstration d.4/2 ved Rådhuspladsen i København, desværre er aflyst p.g.a. snestormen. Demonstrationen havde til hensigt at markerer ”uafhængighedsdagen” på øen der kaldes Sri Lanka. For yderligere oplysninger på: 52173671