Category: இலங்கை

மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )
Post

மரண அறிவித்தல் : அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா )

கிரியை: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 10:00 மு.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark தகனம்: – வெள்ளிக்கிழமை 25/08/2017, 12:30 பி.ப முகவரி: – Vestre Kirkegård, Silkeborgvej 40, 8700 Horsens, Denmark அமரர் விஜயரட்ணம் சுதாகரன் (சுதா ) வாடகை கார் நிறுவன (TAXI) உரிமையாளர் Horsens. மலர்வு 12.08.1967                        ...

டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!
Post

டென்மார்க்கில் சாவடைந்த வசந்தன் அவர்களை தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் என விடுதலைப்புலிகள் கௌரவிப்பு!

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் மைக்கேல் வசந்தன் அவர்களுக்கு எமது வீரவணக்கம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் விடுதலைப் பற்றுறுதியை வெளிப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னின்று உழைத்த ஒரு அற்புத மனிதனை நாம் இன்று இழந்திருக்கின்றோம். எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணி தளபதியாகவிருந்த மேஜர் சோதியா அவர்களின் சகோதரனான வசந்தன் அவர்கள் எமது தேசியத்தலைவரின் நம்பிக்கையையும்,நன்மதிப்பையும் பெற்றிருந்தவர். மேஜர் சோதியா அவர்கள் எமது இயக்கத்தின் முதல் மகளிர் படையணித் தளபதியாக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டிருந்தவர். இந்திய இராணுவத்துடனான போர்களில் மணலாற்றுக்காட்டுப்பகுதியில்...

மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.
Post

மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன்...

வெள்ளைப்புலியை எலியாக்கிய  TCCயினர். – எல்லாளன்
Post

வெள்ளைப்புலியை எலியாக்கிய TCCயினர். – எல்லாளன்

எமது தலைவரால் போற்றப்பட்ட வெள்ளைப்புலியை இன்று TCCயினர் தாம் பிடித்து வெள்ளை எலியாக்கி அடைத்து வைத்துள்ளார்கள்! 2009வரை புலத்தினில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் மக்களிடம் திரட்டப்பட்ட புலிகளுக்கான நிதிகள் அனைத்தும் அடேல் என்கிற முன்னாள் வெள்ளைப் புலிக்குத்தான் தாம் செலவழித்தோம் என்ற செய்தியை அந்த வெள்ளைப்புலியின் இறுதிமூச்சு அடங்கிய பிற்பாடு அவரைவைத்து ஏப்பம்விட்டுவரும் புலம்பெயர் அமைப்பார் நிச்சையம் தாம் எதிர்காலத்தில் சொல்லுவார்கள் என்பதை முன்கூட்டியே இங்கே பதிவுசெய்ய விரும்புகின்றோம். மேலும் போர் முடிவுற்று இன்றுவரை எட்டு ஆண்டுகள்...

எதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு!
Post

எதிர்ப்புக்களை முறியடித்து ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் திறந்துவைப்பு!

ஜனநாயகப் போராளிகளுக்கான இளைஞர் அணி செயலகம் மன்னார் மக்களின் பூரண ஆதரவுடன் திறந்துவைப்பு! தடுக்கவந்த ஒட்டுக்குழுக்களின் கடுமையான எதிர்ப்புக்களை ஜனநாயகப் போராளிகள் மக்களுடன் இணைந்து முறியடிப்பு! இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒட்டுக்குழு உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் என்பவரும் இணைந்து ஜனநாயகப் போராளிகளுக்கு பொலிசார் ஊடாக முட்டுக்கட்டை போட்டபோதும், அங்குள்ள மக்களின் பூரண ஆதரவுடன் ஜ.போ.கட்சியின் இளைஞர் அணி அலுவலகம் வெற்றிகரமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. 2ம் லெப்டினட் மாலதி அவர்களின் நினைவு...

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தரவை மாவீரர் துயிலுமில்ல மாபெரும் சிரமதானம்!
Post

உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தரவை மாவீரர் துயிலுமில்ல மாபெரும் சிரமதானம்!

மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்லம் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் மக்களால் துப்பரவு! 19-08-2017 நேற்றையதினம் மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லம் மட்டு அம்பாறை மாவட்ட ஜனநாயகப் போராளிகள் தலைமையில் அப்பகுதி மக்களின் பூரண ஆதரவுடன் துப்பரவு செய்யப்பட்டு மிகவும் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிரமதானப் பணிகளில் கலந்துகொண்ட மக்கள் அனைவருக்குமான மதியநேர உணவினை ஜனநாயகப் போராளிகள் ஒழுங்குபடுத்தி கொடுத்திருந்தனர். மேலும் மதிய உணவினை தமது மாவீரச் செல்வங்களின் வளாகத்திலிருந்து தாமே சமைத்து உண்டது, தமது இறந்துபோன...

மரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)
Post

மரண அறிவித்தல் : அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்)

அமரர் மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் (வசந்தன்) மலர்வு 17.06.1966 உதிர்வு 17.08.2017 யாழ். நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் கிறின்ஸ்ரட்டை வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற மைக்கல்பிள்ளை, மேரி தம்பதிகளின் அன்பு மகனும், சிற்றம்பலம், தில்லைநாயகதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவதிலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும், கத்லீன், கெவின் மற்றும் கறோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் டன் அவர்களின் அருமை மாமனாரும் சச்சின் மற்றும் கிஷாந்தின்...

வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..? -எல்லாளன்
Post

வள்ளிபுனம் செஞ்சோலை வளாகம் எதற்காக இலங்கை படைகளால் இலக்குவைக்கப்பட்டது..? -எல்லாளன்

சிறப்பு கண்ணோட்டம்! 14-08-2006 அன்று முல்லை மாவட்டம் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறார்களுக்கான பிரத்தியேக வதிவிடம்மீது இலங்கை விமானப்படைகள் நடாத்திய அகோர குண்டுவீச்சுத் தாக்குதலில் சுமார் 54லு மாணவிகள் அந்த இடத்திலேயே உடல்சிதறி பலியாகினார்கள். இவர்கள் அனைவரும் 16-17 வயது நிரம்பிய பாடசாலை மாணவிகள் என்பது யாவரும் அறிந்தவிடையமே. உண்மையில் எதற்காக இலங்கை விமானப்படைகள் இந்த பாடசாலை சிறுமிகள்மீது தாக்குதல் நடத்தின என்ற விடையத்திற்கு வருவோம். அதாவது இந்த தாக்குதல் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான்...

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு!
Post

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் ஜனநாயகப் போராளிகளினால் ஆரம்பித்துவைப்பு!

போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவித்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைப்பு! ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் உதவித்திட்டங்களுக்கு அமைவாக, புலத்திலிருந்து பணியாற்றிவரும் ஜனநாயகப் போராளி ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் முதற்கட்டமாக போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இருபது குடும்பங்கள் கிழக்குத் தாயகத்தில் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உலருணவுப்பொருட்கள் நேற்றையதினம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு ஜ.போ.கட்சியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு.க.பிரபாகரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு எமது தாய்மண்ணின் விடிவிற்காக களப்பலியாகிய மாவீரர்களுக்கும்,பொதுமக்களுக்குமாக இரண்டு நிமிட...

புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்
Post

புலிக்கொடி இன்று பறப்பதற்கு TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன்

புலிக்கொடி இன்று புலம்பெயர் தேசத்தில் பறப்பதற்கு புலிகள் காரணமில்லையாம், மாறாக TCCஎனும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுதான் காரணமாம்..? -எல்லாளன் புலிவேடம் தரித்திருக்கும் புலம்பெயர் அமைப்பானTCCயிற்கு (தமிழர் ஒருங்கிணைப்பு குழு)பணம்கொடுக்க விரும்புவோர் தாராளமாக கொடுக்கலாம், ஆனால் புலிகளுக்கு, தலைமைக்கு, ~இயக்கத்திற்கு,பாதிக்கப்பட்டவர்க்கு,தமிழ்த் தேசியத்திற்கு என்று நினைத்து மட்டும் தயவுசெய்து கொடுத்துவிடாதீர்கள் புலம்பெயர் மக்களே. நீங்கள் தற்போதைய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நிதியேதும் கொடுக்க விரும்பினால், அவ்வமைப்பிலுள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் உற்றார் உறவினர்களுக்கும், அவர்களுக்கு தேவையான மதுபானங்களுக்கும், கஞ்சா போன்ற...