Category: ஒலி-ஒளி

Home » ஒலி-ஒளி
தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்
Post

தமிழினத்தின் மிகக் கேவலமான துரோகம்… (உண்மைகள் -பாகம்-1) – நிராஜ் டேவிட்

எமது சில உறவுகளுக்கு நானும் நீங்களும் தெரிந்துகொண்டே நிகழ்த்துகின்ற சில கேவலமான கொடுமைகள் பற்றிப் பேசுகின்றது இந்த உண்மைகள் பெட்டக நிகழ்ச்சி. முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை பற்றிய பெட்டக நிகழ்ச்சி (காணொளி)

Post

தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ தேசிய மாவீரர் நாள் அறிக்கை.

பெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மாவீரர் நாள் – 2012 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2012. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த...

Post

தேசியத்தலைவருடன் சென்றவர்கள் யார் என தளபதி ரமேசிடம் வினாவும் சிறிலங்கா படை.

சிறிலங்கா இராணுவத்திடம் 17ம் திகதி சரணடைந்ததாகக் கூறப்படும் கேணல் ரமேசிடம், தேசிய தலைவரின் மகள் (துவாரகா) எங்கே என்று இராணுவம் கேட்டுள்ளது. அதற்கு அவர் தனக்குத் தெரியாது எனப் பதிலளித்துள்ளார். அதுமட்டும் அல்லாது, தேசிய தலைவரின் மனைவி எங்கே என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கும் தளபதி ரமேசு அவர்கள் தெரியாது என்றே பதில் வழங்கியுள்ளார். பின்னர் தளபதி ஜெயம் எங்கே? அவர் எந்த இடத்திற்கு பொறுப்பாக இருந்தார்?, தேசிய தலைவரின் நெருங்கிய நண்பர்கள் யார்? யார்? இறுதிப்...

Post

"பிரபாகரன் வருவார் எங்களுக்கு நிம்மதி வரும்" -சிங்களம் சூழ்ந்துநிற்க குமுறிய ஈழத்தாய்

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதியம்மாளின் அஞ்சலியில் தமிழ்த்தாயொருவர் ஈழத்தின் சொல்லெண்ணா அவலங்களையும் சிங்களவன் காலில் தமிழன் படும் வேதனைகளையும் மனம்விட்டு கூறி கதறியழுதார்.பார்வதியம்மாளின் உடலத்திற்கு இராணுவத்தினரினதும் புலனாய்வாளர்களினதும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டும் சரளமாக காட்டுமிராண்டிகள் நின்றபோதும், எம் தேசத்து உறவுகள் பலர் தேசத்தாயின் இறுதியஞ்சலியில் மனம்விட்டு கதறியழுது தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.

Post

ஜெகத் கசுப்பர் இல்லத்தில் CBI சோதனை!

தமிழ் மையத்தின் இயக்குனர் ஜெகத் கசுப்பரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இந்திய மத்திய குற்றப்புலனாய்வத் துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அருட்தந்தையுடன் நெருங்கிய நட்பைக் கொண்டிருக்கும் நக்கீரன் ஆசிரியர் காமராஜ் அவர்களது இல்லம் உட்பட 27 இடங்களில் இச் சோதனை நடவடிக்கைகள் ஒரேநேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  spectrum முறைகேடுகள் தொடர்பாகவே இந்த சோதனை நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.  spectrum அலைக்கற்றை தொடர்பான முறைகேடுகளுடன் இணைத்துப் பேசம்படும் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் முன்னாள் தகவல்துறை...

Post

புலிகள் மீது "பழி சுமத்திய" பெண் போர்குற்றகாணொளியில்.

சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்ட இந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவு உறுப்பினரை வைத்து பொய் பிரச்சாரம் செய்த சிறிலங்காவின் தொலைக்காட்சி நிருபரும் யுத்த குற்றங்களுக்கு உடந்தையானவர். இப்பொழுது இந்த பெண் எங்கே என்ற கேள்விக்கு குறிப்பிட்ட “ஊடவியலாளரும்” பதில் கூறக்கடமைப்பட்டுள்ளார். சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொய் பிரச்சாரம்.

Post

"அரச பயங்கரவாதத்தின் பதிய போர்குற்ற காணொளி"-Channel 4

கடந்தவருடம் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை அவ்வப்போது Channel 4  தொலைக்காட்சி வெளிக்கொணர்கின்றன. இந்த வகையில் மகிந்த ராசபக்சே லண்டனுக்கு நேற்று வந்திருக்கையில் இன்று மீண்டும் ஒரு காணொளியை Channel 4 ஒளிபரப்பியுள்ளது. நேற்று லண்டனுக்கு வருகை தந்திருக்கும் போர்க்குற்றவாளி மகிந்த ராசபக்சே நாளை oxford பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ள நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் Channel 4 செவ்விச் சேவையானது இன்றும் ஒரு போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளமை மகிந்தவை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும்...