Category: கட்டுரைகள்

Home » கட்டுரைகள்
Post

ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்

விசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக...

Post

தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?-ச.வி.கிருபாகரன்.

2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே...

Post

மாவீரர் நாள் – ஒற்றுமையான கதை உண்மையா? – சபேசன்

பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது’ உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!’ ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு...

Post

யதார்த்தம் புரியாத கொசுநாடு சந்திரனும் பண்புதெரியாத காசியும்- நக்கீரனின் சாட்டை அடி.

திரு. விக்னேஸ்வரன் தமிழீழ மக்களின் தெரிவல்ல என்பதை தமிழகம் புரிந்துகொள்ள வேண்டும்! என்ற தலைப்பில் இசைப்பிரியா என்ற மேதாவி ஒரு கட்டுரை வரைந்துள்ளார். அந்தக் கட்டுரை அரசியல் யதார்த்தைப் புரியாது வெறு உணர்ச்சி அடிப்படையில் எழுதப் பட்டுள்ளது. அந்தக் கட்டுரைக்கான பதில் இது. (1) பாரிய அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளையும் தாண்டி வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவடைந்து, எதிர்பார்க்கப்பட்டபடியே திரு. சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுவிட்டார். ஆனாலும், உலகத் தமிழர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Post

உதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி

யோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த  டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர்  தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு  அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு  என்று...

Post

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்.!

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக...

மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!
Post

மாவீரர் கஸ்ரோவை ஏமாற்றிய அனைத்துலக தொடர்பகம்.!!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின் ஆய்வுத் தொடர்-05 அனைத்துலகத்  தொடர்பகத்தின் கடற் போக்குவரத்தில் தொடர் தோல்விகளின் காரணத்தை அறிந்துகொண்ட தலைவர் , தளபதி சூசை அவர்கள் ஊடாக கேபியை தொடர்புகொண்டு நிலைமைகள் தெளிவுபடுத்தப்படுகிறது. 2009ம் ஆண்டு தை மாதம் 23 தொடக்கத்தில் கே.பிடம் மீண்டும் சர்வதேச பொறுப்பும், கடற்போக்குவரத்தும் கையளிக்கப்படுகிறது. ( 24.ம் திகதி விடுதலைப் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றனர், அனைத்து ஊடகங்களிலும் அந்தச் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் செயற்பட்ட குழுக்களின் இணையங்கள் அதனை ஏற்கவில்லை,...

30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!
Post

30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்!

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-04 30, வருடகால விடுதலைப் போராட்டத்தை பணத்திற்கும், சலுகைகளுக்கும் நம்பவைத்து கழுத்தறுத்த புலத்து செயற்பாடுகள்! எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும், புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர் காலத்தில் இலங்கைத் தீவில் தமிழீழ விடுதலைக்கான யுத்தம் ஒன்று உருவாகுமானால் அங்கு தமிழீழம் விடுதலை பெற வாய்பு உண்டு. விடுதலைக்காகவே புலம் பெயர் தேசத்தில் இருந்து தமிழீழ விடுதலைக்காக உழைத்த மக்களும்...

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.
Post

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் (T.C.C), பொறுப்பாளர்களுக்கும் கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள்.

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-03 தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் T.C.C, பொறுப்பாளர்களுக்கும்  கேப்பிக்கு உள்ள இரகசிய தொடர்புகள் தானாகவே வெளிவர ஆரம்பித்துள்ளன! இதன் அடிப்படையில் tcc யின் சுவிஸ் பொறுப்பாளர் கடந்த வருடம்  நடுப்பகுதியில் சிறீலங்கா சென்று கேபி.கருணா.கோத்தபாய உள்ளிட்ட பலரை இரகசியமாக சந்தித்துவிட்டு நாடு  திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்புக்களை எல்லாம் ஒழுங்கு செய்து கொடுத்தவர் வேறு யாரும் அல்ல சாயகான் என்கிற எட்டப்பன் தான் அந்த...

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02
Post

தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் பெயரில் உலாவரும் போலிகளும்- தி.தமிழரசனின்ஆய்வு அறிக்கை-02

தமிழீழ தேசியத் தலைவர் மட்டுமே வழங்கி மதிப்பளிக்கும் தமிழீழத்தின் “மாமனிதர் விருது” மதிப்பிழந்து போனது! ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உள்ளும்,அவர்களின் விடுதலைப் புலிகள் என்ற மொட்டைக் கடதாசிக்குள்ளும் பதுங்கிக் கிடந்த துரோகத்தனம் அனைத்தும் ஒரு சொல்லில், பல அறிக்கைகளின் பின்னர் வெளிப்பட்டது. மாமனிதர் விருது வழங்கி தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வெளியிடும் அறிக்கையின் வடிவம். டாக்டர்.மூர்த்தி அவர்களை நாட்டுப்பற்றாளராக மதிப்பளித்தமையும்! மாமனிதராக மதிப்பளித்தமையும்! தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்...