கட்டுரைகள் கட்டுரைகள் old

இலட்சியத்தை அடையும் பாதையில் தாயகமும் புலமும் சேர்ந்து பயணிப்போம்!

அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே! எமது நீண்ட தமிழ்த் தேசிய விடுதலைப் பயணம் இன்று மிக முக்கியமான கட்டத்தில் வந்து நிற்கின்றது. எமது தாயக நிலப்பரப்பு படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு கடந்த ஆண்டு இராணுவத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு நிற்கின்றது. சொல்ல முடியாத துயரங்களைச் சந்தித்த எமது மக்கள் அந்த வடுக்களும் பாதிப்புக்களும் தொடர்ந்துகொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து தேர்தல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் எமது அரசியல் உரிமைக்கான வேட்கையைத் தக்க வைக்கவும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும் இப்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை: இதயச்சந்திரன்

இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், கொள்கைகளைக் கைவிட்டு கீழிறங்கிச் செல்வது தற்காலத்தில் சாதகம் போன்று தென்பட்டாலும், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அது […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

புலம்பெயர் தேசத்துப் போர்க்களம் தோற்கடிக்கப்படாமல் தடுக்க வேண்டிய கடமை அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ளது! பாரீஸ் ஈழநாடு.

முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய அவலமும் அதிர்ச்சியும் தமிமீழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் தொடர் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. விடுதலைப் புலிகள் கள முனையில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தமிழீழ மக்களின் அரசியல் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைக் கைப்பற்றுவதற்கு பல தரப்பினரும் பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர்கள் ஈழத் தமிழர்களது தோல்விக்குள் தமது வெற்றியை நிர்ணயித்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். தமிழீழ மக்களது அரசியல் தலைமைக்குத் தாமே உருத்துடையவர்கள் என்ற கோதாவில் இந்தியப் பின்னணியுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

இந்திய சிறைப்படுத்திலிருந்து த.தே.கூ விடுபடவேண்டியது காலத்தின் கட்டாயம்

மேற்குலகும், ஐ.நா.வும் சிறிலங்கா தொடர்பாகப் பொறுமை இழந்து வருவதாகவே உணர முடிகின்றது. விடுதலைப் புலிகள் மேற்குலகின் விருப்பங்களுக்கு இசைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளச் சம்மதிக்காத காரணத்தால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு, இரக்கமில்லாக் கொடும் போரினால் முறியடிக்கப்படுவதைப் பார்வையாளர்களாக இருந்து அனுமதித்தன. போரின் இறுதி நாட்களில், சிங்கள தேசத்தின் தாக்குதலின் கொடூரங்களை உணர்ந்து கொண்டு, உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்த மேற்குலகு முயன்ற போதும் அதற்கு இந்தியா அனுமதி வழங்க மறுத்ததனால் ஈழத் தமிழர்கள் மீது மிகக் கொடூரமான மனிதப் […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

நிலத்தையும், மொழியையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்: காசி ஆனந்தன்

தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார். லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

"தமிழீழ கோரிக்கையை கைவிட்ட கூட்டமைப்பிற்கு, நாடு கடந்த அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை ஆதரவு"-: ஊடகவியளார் இரா.துரைரட்ணம்.

தமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் மூத்த ஊடகவியளாளர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை […]

கட்டுரைகள் கட்டுரைகள் old

"அரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்!!"-புலனாய்வுத்துறை.

“எமது இயக்கத்தின் முன்னாள் தளபதிகளாக இருந்த திரு. ராம் மற்றும் திரு. நகுலன் ஆகியோர்கள் பற்றி அண்மைக் காலமாகப் பல்வேறு வகையான கதைகள் உலாவி வருவதானால், காலத்தின் கட்டாயத் தேவையையும், அவசரத்தையும் கருத்தில் கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது எமது கடமை என விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினராகிய நாங்கள் உணர்கின்றோம். ” – என தமிழீழபுலனாய்வுதுறையின் வெளியகபணிப்பரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அறிக்கையை முழுமையாக வாசிக்க இங்கே அழுத்தவும்.

கட்டுரைகள் கட்டுரைகள் old

நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

நாம் உலகின் எந்த நாட்டினதும் தேசிய நலன்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கட்டுரைகள் கட்டுரைகள் old

"தமிழகச் சினிமாவைப் பார்த்தே தமிழீழ விடுதலைப் போராட்டம் நடக்கிறது."

சாந்தி ரமேஷ் வவுனியன் – ‘ஈழத்தழிழர்களின் வலியை பதிவு செய்வேன்” பருத்திவீரன் இயக்குனர் அமீர் ஆவேசம் என அண்மையில் செய்திகள் படித்தோhம். அமீரின் ஆவேசம் என்ன என்பது பற்றி அவரது உரையைக் கேட்டபின் பின்தான் உண்மை உறைத்தது. ஒரு உண்மையான கலைஞனின் ஆதங்கம் அமீரின் உரையில் வெளிப்பட்டிருக்கிறதேயன்றி அது ஆவேசமல்ல. யதார்த்த வாழ்வை பிரதிபலித்த பருத்தீவீரனை நுணுநுணுக கவிதையாகப் பதிந்திருக்கும் அமீரின் கவிதைக் கண்களுக்குள் உப்புச்சப்பில்லாத எதையோ சினிமா என்று டென்மார்க்கிலிருந்து தமிழகம் சென்று பணத்தை விசிறி […]