இலங்கை சிறப்புச்செய்தி டென்மார்க் தமிழ் புலம்பெயர்

மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர் வசந்தனுக்கு டென்மார்க் தமிழர் நடுவத்தின் கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலி அமரர் வசந்தன் Grindsted, Denmark மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் என்ற இயற்பெயரை கொண்ட திரு வசந்தன் அவர்கள் சாவடைந்த செய்தி எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது. வசந்தன் அவர்கள் மூத்த போராளி மாவீரர் மேஜர் சோதியா அவர்களின் சகோதரர். அவருடைய சகோதரர் ரூபகுமாரும் தமிழீழவிடுதலையை நெஞ்சினில் சுமந்து ஆரம்பகாலத்தில் ஈபிஆர்எல்எப் அமைப்புடன் தன்னை இணைத்து செயல்பட்டிருந்த நிலையில் விபத்து ஒன்றில் சாவடைந்திருந்தார். வசந்தனின் தாய் தந்தையினர் தமிழீழ தேசியதலைவர் மேதகு பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றிருந்ததுடன் […]

இலங்கை சிறப்புச்செய்தி

முன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள்!

முன்னாள் போராளிகளை இனியும் தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் திரு.சு.கர்த்தகன் அவசர வேண்டுகோள்! எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும்! எம் அன்பார்ந்த போராளி நண்பர்களே…. நாம் எமது தேசியத்தை பெறுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக போராடியபோது,எம் அருகே நின்று களம்பலகண்டு எம் மண்ணில் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் சாதனை வீரர்களும், தாம் நேசித்த மண்ணையும் […]

கட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ்

ஜெனிவாவில் வெற்றி நிச்சயம் – ச. வி. கிருபாகரன்

விசேடமாக 2008ற்கு முன், எம்மில் சிலர் ஐ. நா. மனித உரிமை அமர்வுகளில் சமூகமளித்து தகவல்கள் கொடுத்தலேயன்றி, அங்கு இலங்கைத்தீவின் தமிழர்கள் பற்றிய எந்தச் செய்தியும் பெரிதாக யாருக்கும் தெரிவித்ததில்லை, உண்மை நிலவரங்கள் தெரிவதில்லை. அவ்வேளையில் கருத்து தெரிவித்த சில சர்வதேச அமைப்புக்களும், அரசுகளும் இரு பக்கத்தையும் சாடினார்கள். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு. தற்பொழுது பெரும்பாலான சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், பல நாடுகள் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் விடயத்தில் மிகவும் அக்கறைகொண்டு மிகவும் கரிசனையாக […]

சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்

இப்படித்தானே வாழமுடியும்? – இலங்கைப் போர்க் காட்சிகளின் சாட்சி!

ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி. இவரின் ‘ஊழிக்காலம்’ […]

சிறப்புச்செய்தி தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்

நோர்வேயில் நடைபெற்ற கேணல் கிட்டு மற்றும் 9 மாவீரர்களின் எழுச்சி நிகழ்வு.

16.01.1993 அன்று வங்கக்கடலில் இந்தியச்சதியால் காவியமான தங்கத்தலைவனின் தம்பிகள் கேணல் கிட்டு மற்றும் ஒன்பது மாவீரர்களின் 21ம் ஆண்டு நினைவு வணக்கம் நோர்வே அன்னைபூபதி தமிழ் கலைக்கூடம் றொம்மன் வளாகத்தில் 18.01.2014 அன்று மாலை 6ம ணிக்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வானது சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அகவணக்க மரியாதைசெய்யப்பட்டதை தொடர்ந்து வீழ்ந்த வீரர்களின் நினைவுரைகள் காணொளியாக வெண்திரையில் விரிந்தது அக்காணொளியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக இணைப்பாளர் மதிப்புக்குரிய திரு.கஸ்ரோ மற்றும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் […]

இலங்கை சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்

எமது இன விடுதலைப் போராட்டத்தின் அச்சாணியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள்.

எமது விடுதலைப் போராட்டத்தை தமது உயிரர்ப்பணிப்பால் செதுக்கிச் சென்ற மாவீரர்களின் இலட்சிய உறுதி என்றும் எம்மை வழிநடாத்தும். போராட்டப் பயணத்தில் சாவுகளையும்இ துன்பங்களையும் அழிவுகளையும்இ கண்டு நாம் சோர்ந்துவிடப் போவதில்லை. இலட்சியத்தில் ஒன்றுபட்டு அடக்குமுறைக்கெதிராகப் போராடும் மக்களை சாவுகளும் துன்பங்களும் அடக்கு முறைகளும் சோர்வடையச் செய்துவிடாது. ‘சத்தியத்தின் சாட்சியாக நின்ற மாவீரர்களின் தியாக வரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி’ என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளைச் […]

சிறப்புச்செய்தி தமிழீழம் தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்

ஓற்றுமைக்கான முயற்சிகளை வரவேற்று தமிழீழ எல்லாளன் படை அறிக்கை.

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய தமிழ்மக்களிடையே மீண்டும் மிளிர்ந்துள்ள ஒற்றுமையான செயல்பாடுகளை வரவேற்ப்பதுடன் தொடரும் ஓற்றுமைக்கான முயற்சிகளை பலப்படுத்தப்படவேண்டும் எனவும் வேண்டி தமிழீழ எல்லாளன் படையினர் இன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழீழ எல்லாளன் படையின் முழுமையான அறிக்கை தமிழீழம் 26.11.2013 ஓற்றுமைக்கான அனைத்து முயற்சிகளையும் வரவேற்கின்றோம். அன்பார்ந்த எம் தமிழீழ உறவுகளே! “நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, […]

கட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்

தனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா?-ச.வி.கிருபாகரன்.

2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே […]

கட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் புலம்பெயர் முக்கிய செய்திகள்

மாவீரர் நாள் – ஒற்றுமையான கதை உண்மையா? – சபேசன்

பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது’ உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!’ ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு „ஒரு […]

இந்தியா சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்

சீமானா?? மாயமானா?? – சாத்திரி

அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் […]