Category: சிறப்புச்செய்தி

Post

தேசியத்தலைவரின் மகன் பாலச்சந்திரனை கொலை செய்ய சொன்ன கருணா.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவே சுட்டுக் கொன்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக Lanka News Web இணையம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்‌சவின் நேரடி ஆலோசனைக்கமைய 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக அன்று கடமையாற்றிய பிரிகேடியர் கமல் குணரத்னவின் பட்டாலியனே இந்தச் சிறுவனை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டு மே 19ஆம் திகதி அதிகாலை...

Post

முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை...

Post

வரலாற்றை மாற்ற முயலும் துட்டன் எல்லாவெல தேரோ.

சிங்கள இனத்தின் பாதுகாப்புச் செயலாளருக்கு வாழ்த்துக் கூறும் துட்டன் எல்லாவெல மேதானந்த தேரோ துட்டர்களின் வாரிசு என்பதை மீண்டும் நிருபித்துள்ளார். துட்டத்தனங்களால் நாடு கடத்தப்பட்ட பரம்பரை வந்தேறிகளாக ஈழத்தில் இறங்கி உயிர் பிளைத்ததை மறைத்து இன்று தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்று துட்ட தேரோ முழங்குவதில் தமிழர்கள் வியப்புக் கொள்ள வேண்டியதில்லை. இந்தத் தேரோவின் கூற்றினை மறுத்துரைக்க வரலாற்று அறிஞர்கள் தேவையில்லை. சாமானிய தமிழர்களே போதுமானது. முதலில் தேரோ தங்களது வரலாற்று நூலான மகாவம்சத்தைப் படிக்க வேண்டும். தமிழ்...

Post

யார் இந்த சரத் பொன்சேகா? – நிராஜ் டேவிட்

1990ம் ஆண்டு ஜுலை மாதம் 10 திகதி. சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக ஒரு மிக முக்கிய தாக்குதலை விடுதலைப் புலிகள் ஆரம்பித்த தினம். சிறிலங்காவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சிpலங்கா ஆனையிறவுப் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு பிரதான இராணுவ முகாம் மற்றும் ஆறு சிறிய முகாம்களைக் கொண்ட அந்த பாரிய இராணுவத் தளத்தில், சிறிலங்கா சிங்க ரெஜமன்ட் இன் ஆறாவது பட்டாலியனைச் சேர்ந்த...

Post

ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!

ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப் பின்னர் கணிப்பிட்டு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் சுவீடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்நாட்டுச் சட்ட வரலாற்றில் அதிகூடிய தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவீடன் நாட்டில் 1994ம் ஆண்டுக்கு முன்னார் சுவீடன் பிரதமருக்கு எதிராக வெளியான செய்தி தொடர்புடையச் செய்தித்தாள் ஒன்றுக்கே அதிக தண்டனையாக சுவீடன் நாட்டில் தீர்ப்பளிக்கபட்டிருந்த நிலையில்...

Post

"காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்…"-

இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே (நேசக்கரம்)தருகிறேன். இவனுக்கு இப்போது நான்(நேசக்கரம்) சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன். இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும்...

Post

ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் சிரியாவில் கொலை!!

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டத்தை உலகறியச் செய்யவும், செய்திகளைச் சேகரிக்கவும் அவர் அங்கே தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 30 ஆண்டுகளாக ஊடகவியலாளராகப் பணியாற்றிய இவர், போர் நடைபெறும் அனைத்து நாடுகளுக்கும் சென்றுள்ளார். 2001ம் ஆண்டு இவர் இலங்கை சென்றிருந்தவேளை ஆயுதப்படையினர் தாக்குதலுக்கு உள்ளாகி தனது ஒரு கண்ணை இழந்தார். அவருக்கு...

Post

தமிழ் அமைப்புக்களின் சர்வாதிகரசனநாயகம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்காலுடன் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேற்பதற்காக பல்வேறு சனநாயக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. கேபி எனப்படும் குமரன் பத்மநாதனால் முன்மொழியப்பட்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடக்கம் உலகத்தமிழர் பேரவை மற்றும் நாடுகள் ரீதியான அனைத்து பேரவைகள் மற்றும் மக்கள் அவைகளும் தாம் சனநாய அமைப்புகள் எனவே கூறிக்கொள்கின்றன. ஆனால் இதில் எந்தவொரு அமைப்பும் சனநாயக விழிமியங்களை பின்பற்றி செயல்படவில்லை என்பதை இந்த அனைத்து அமைப்புக்களின் செயல்பாடுகளும்...

Post

தமிழீழத்தின் அடையாளங்களையும் அரங்கேற்றிய கனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள்!!

கனடாவின் யோர்க் பல்கலைக்கழக மாணவர்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் பல்கலாச்சார வார நிகழ்வுகளின் இந்த ஆண்டுக்கான நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இதில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர் அமைப்புகள் கலந்துகொண்டு தமது நாடுகளின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வில், யோர்க் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் அமைப்பும் கலந்துகொண்டு தமிழீழத்தின் அடையாளங்களையும் தமிழ் மக்களின் கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவற்றை முன்னிறுத்தியும் நிகழ்வுகளை முன்னெடுத்தது....

Post

சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து யேர்மனியில் கவனயீர்ப்பு..!

சிறிலங்காவின் சுதந்திரதினத்தை கண்டித்து சேர்மனி தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்பான அறிவித்தல் பிள்வருமாறு>>> அன்புள்ள புலம்பெயர் வாழ் தமிழீழ உறவுகளே , சிறிலங்கா சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது. 64ஆவது சுதந்திர தினத்தை சிறிலங்கா கொண்டாடவிருக்கும் இந்த நாட்களில் ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர். இரத்தக்கறைபடிந்த நாட்களாகவும் தூக்கமின்றிய இரவுகளாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உலகத்தமிழினமே உறவுகளின் அழுகுரலோடு கடந்து செல்லும் இந்நாட்களை நாம் வெறுமனே எண்ணிக்கொண்டிருந்தால்...