Category: செய்திகள்

Post

தமிழர் சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் அவசர வேண்டுகோள்

“தமிழ்மக்களை தமிழ்மக்களே காப்பாற்றவேண்டும்”தமிழர் சமூகப் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் அவசர வேண்டுகோள்!!!

Post

உலக நாடுகளின் நிதி உதவி பற்றி சிறிலங்காவின் அறிக்கை மோசடியானது – அம்பலப்படுத்துகிறது டென்மார்க்!

அண்மையில் சிறிலங்காவின் நிதிஅமைச்சு 2008ம் அண்டின் முதல் 5 மாதங்களிற்கு சிறிலங்காவிற்கு கிடைக்கவுள்ள நிதி உதவி தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்து. அந்த அறிக்கையின் பிரகாரம் அதிக உதவி வழங்கும் நாடாக ஈரானும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் இடம்பெற்றிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் சிறிலங்காவிற்கு உதவிசெய்யும் முதலாவது நாடாக டென்மார்க் இருப்பதாக சிறிலங்காவின் அறிக்கை கூறுவதை தமிழ்வொயிஸ் இணைத்தளம் செய்தியாக்கியிருந்தது. இதை அடுத்து டென்மார்க் தேசிய வானொலியும் “சிறிலங்கா தொடர்பாக மேற்குலகம் கண்மூடித்தனமாகவுள்ளது” என்ற தலைப்பில் ஒரு ஆய்வையும்...

Post

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள்:தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்!

வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவுங்கள் என தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர் கே.பி.றெஜி கனடாவில் ஒலிபரப்பாகும் தமிழ்ச்சோலை வானொலிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேயர்காணலில் தெரிவித்துள்ளார். வன்னியில் சிறீலங்காப் படையினரின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக பல மக்கள் இடம் பெயர்ந்து வருவதாக கே.பி.றெஜி தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் உதவி செய்யுமாறு அவர் கேட்டுள்ளார்.