இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

“எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளுக்காக எமது தலைமையில் விரைவில் இலங்கை அரசுடன் பேசவுள்ளோம்.”- மூத்த போராளி திரு.சபா

எமது மக்களின் தார்மீக அரசியல் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே நாம் ஆயுதம் ஏந்தினோம். தற்கால தமிழ் அரசியல்வாதிகள் எம்மை மீண்டுமொரு ஆயுதப்போருக்குள் தள்ள முற்படுகிறார்கள். என மூத்த போராளி திரு.சபா அவர்கள் தெரிவிப்பு இலங்கை அரசானது இன்னொரு ஆயுதப்போரை தமிழர்கள் மீது தான் திணிக்க முற்படாது, அரசியலில் சம அந்தஸ்த்தை எமது இனத்திற்கு எந்தவித கால இழுத்தடிப்புக்களுமின்றி விரைவாக வழங்க முன்வரவேண்டும். எமது ஆயுதப்போரானது எந்தவொரு பயங்கரவாத சிந்தனைகளையும் அடிப்படையாக்க்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதல்ல.மாறாக அது எமது மக்களின் அரசியல் உரிமைகளை […]

சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. நேற்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் […]

சிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்

“நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி.”

வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்; ஜனாதிபதியிடம் ஜெனீபன் கோரிக்கை

அண்மையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள ஜெனீபனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் சந்தித்துள்ளார். முல்லைத்தீவு பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்றின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தன்னை விடுதலை செய்தமைக்கு இதன்போது ஜெனீபன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்ததாகவும், சிறைவாசம் அனுபவித்துவரும் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிபனின் பெற்றோரும் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Sri Lanka முக்கிய செய்திகள்

Court allows CID to detain Pillayan.

Sivanesathurai Chandrakanthan was further detained with the CID till December 10 for questioning over the killing of Batticaloa District Parliamentarian Joseph Pararajasingham in 2005. Colombo Chief Magistrate Gihan Pilapitiya detained Chandrakanthan till December 10 when he was produced before the Magistrate yesterday for physical examination of the detainee. The CID producing him before the Magistrate […]

English Sri Lanka முக்கிய செய்திகள்

Won’t be surprised if Karuna, Douglas arrested: TNA

TNA MP M.A. Sumanthiran today said that he wouldn’t be surprised if former Minister Douglas Devananda or former Deputy Minister Vinayagamoorthy Muralitharan were arrested in the wake of the arrest of Former Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan on Sunday. Chandrakanthan (aka Pillaiyan) was arrested by the Criminal Investigations Department on Sunday in connection with […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத எட்டாம் நாள்-22-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் […]

இந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987

“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” வழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் […]

இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்

யாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.

நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் கொக்கோ-கோலா சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் கொக்கோ-கோலாவின் இந்த விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக கொக்கோ-கோலா நிறுவனத்தின் பணியாளர்கள் இந்த விளம்பர சின்னத்தை மாட்டியிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. தமிழ் மன்னனைக் கொச்சைப்படுத்திய இந்தக் கம்பனியின் செயற்பாடு மிகவும் […]