Tag: புலம்பெயர் அமைப்புகள்

Home » புலம்பெயர் அமைப்புகள்
இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?
Post

இலங்கை அரசுக்கு விலைபோய்விட்டதா உலகத் தமிழ் அமைப்புக்கள்?

போர்க்குற்ற விசாரணைகளின்றி விடுதலைப்புலிகளின் போராளிகள் மட்டும் உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதையிட்டு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தாது மௌனம் சாதிப்பது ஏன்? சர்வதேச சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு போராளி கண்ணதாசனுக்கான பொதுமன்னிப்பை மீறிய தீர்ப்பினை முன்னுதாரணப்படுத்தி புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நாவை நோக்கிய தமது போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். மேலும் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றங்களை வலிந்து சுமத்தும் நோக்கத்தை மையமாகக்...