சட்டத்தை ஏமாற்ற புதிய பெயரில் மீன் வியாபாரத்தை தொடரும் டென்மார்க் ரிசிசியினர்.
மாலதி கலைக்கூடத்தின் நிர்வாகிகளின் வீடுகள் முன்றலிலும் மாலதிகலைக்கூடத்தின் வகுப்புக்கள் நடைபெறும் டெனிஸ் பாடசாலைகளின் வளாகங்களிலும் மீன் விற்பனை செய்து வரும் டென்மார்க் ரிசிசி அல்லது டென்மார்க் கிளை என அழைக்கப்படும் கும்பலை சேர்ந்தவர்கள் டென்மார்க் சட்டத்தை ஏமாற்ற புதிய நிறுவன பெயரில் விளம்பரங்களை அனுப்பிவருவதாக...