உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு

தமிழீழ தேசத்தின் தன்னாட்சி உரிமைக்கு ஆதரவாகப் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றும் நோக்கத்துடன் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) நடாத்தும் Zoom வழி மக்கள் சந்திப்பு.

08.03.2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு( பிரித்தானியா நேரம்)

இணைய விரும்புவோர் 07930 408 195 என்ற தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, WTCC (பிரித்தானியா)கேட்டுக்கொண்டுள்ளனர்.