குர்திஸ்தான் மாநில இனவழிப்பு மாநாட்டில் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதி.

குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டிற்கு உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு – அதிதியுரை ஆற்றினார் WTCC பிரதிநிதி! குர்திஸ்தான் மாநில அரசின் அனுசரணையுடன் குர்திஸ்தான் தலைநகர் எர்பிலில் இடம்பெற்ற இனவழிப்பு மாநாட்டில் தேசத்தின் புதல்வி மருத்துவர் துவாரகா...