காலத்தின் தேவைகருதி செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளை.

சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர்கள் செயற்பட்டதையும் செயற்படுவதையும் காலம் காலமாக பார்த்து வருகின்றோம். இது தமிழர்களின் சுதந்திர விடுதலைப்போராத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதை தமிழர்கள் உணரவேண்டும். தற்பொழுது சிங்களத்தின் சதிவலையில் வீழ்ந்த தேசிய தலைவரின் சகோதரரின் குடும்பம்...

துவாரகா பிரபாகரன் வழிநடத்தலில் சுவிற்சர்லாந்தில் எழுச்சியும், எழுகையும் – மே 18

தேசத்தின் புதல்வி துவாரகா பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் வலிசுமந்த எழுச்சியும், எழுகையும் – மே 18. உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் குடையின் கீழ் அனைவரும் அணிதிரள்வோம்!

டென்மார்க் தமிழ் மக்களின் எதிர்ப்பால் மறைவிடத்தில் விளக்கேற்றல் நிகழ்வு.

உயிரோடு இருக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தி சிறிலங்கா அரசின் பொய் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கை டென்மார்க்கில் எடுக்கப்பட்டுவருவதாக சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ தேசியதலைவரை தாம் கொன்றுவிட்டதாக கூறியதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற கருத்தை...