டென்மார்க் தமிழ் மக்களின் எதிர்ப்பால் மறைவிடத்தில் விளக்கேற்றல் நிகழ்வு.

உயிரோடு இருக்கும் தமிழீழ தேசிய தலைவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வீரவணக்கம் செலுத்தி சிறிலங்கா அரசின் பொய் பிரசாரத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கை டென்மார்க்கில் எடுக்கப்பட்டுவருவதாக சிறிலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ தேசியதலைவரை தாம் கொன்றுவிட்டதாக கூறியதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்ற கருத்தை...