காலத்தின் தேவைகருதி செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் டென்மார்க் கிளை.

சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் சில தமிழர்கள் செயற்பட்டதையும் செயற்படுவதையும் காலம் காலமாக பார்த்து வருகின்றோம். இது தமிழர்களின் சுதந்திர விடுதலைப்போராத்திற்கு பெரும் ஆபத்தாக இருப்பதை தமிழர்கள் உணரவேண்டும். தற்பொழுது சிங்களத்தின் சதிவலையில் வீழ்ந்த தேசிய தலைவரின் சகோதரரின் குடும்பம்...