ஜரோப்பா வந்துள்ள சமஸ்டி சைக்கிள்கள்! கொளுத்தப்படும் சைக்கிள்கள்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாகத்துடன் தமது உயிரை கொடையாக்கிய மாவீரர்களின் கனவை தாய்நாட்டில் கலைத்தவர்கள் இப்பொழுது ஜரோப்பா நாடுகளிற்கு வரவளைக்கப்பட்டுள்ளார்கள். கேபி யினால் வழிநடாத்தப்படும் அனைத்துலக தொடர்பகம் அல்லது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரே இவர்களை களமிறக்கியுள்ளனர். சிறிலங்காவில் கொண்டுவரப்படவுள்ள ஒற்றையாட்சிக்கான அரசமைப்பை...